Saturday 13 June 2015


அனைத்து பாசமமும்
பொய்யாக
இருக்க வேண்டும்
என வேண்டுகிறேன்
நீ மற்ற 
பெண்களிடம்
அணுகும்
போது !!!!
ஷ்ருதி heart emoticon
[[கவிதைகளுடன் நான்]]
heart 

3 comments:

  1. காதலில் இப்படி பொறாமை கூடாது[[[[[[[[[[[[[[!

    ReplyDelete
  2. கவிதைக்கு தலைப்பூ சூடியிருந்தால் இன்னும் அழகு அக்காச்சி.

    ReplyDelete