கவிதைகளுடன் நான்
Saturday 23 July 2016
என் வாழ்கை தான் என் எண்ணம் ,
என் எண்ணம் தான் என் வாழ்கை ,
ஆனால்,
என் வாழ்கையும் என் எண்ணமும்
நீயாக இருப்பதனால் தான்
உன்னை தான்டி எனக்கு
யோசிக்க தோன்றவுமில்லை தெரியவுமில்லை...
சில எண்ணங்களுடன்
ஷ்ருதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment